தனிமை பல காயங்களுக்கு மருந்து என்பதை அறியாதவன் எவனோதான் சொல்லியிருப்பான் தனிமை கொடியது என்று...
தனிமை அழகானது இயற்கையோடு பேசிப்பார்,
தனிமை அழகானது
பிடித்தவர்களை பிரிந்த நேரத்தில் அவர்களின் நினைவுகளை அசை போட்டுப்பார்,
தனிமை அழகானது
தனிமை தனிமையையே துணை கொண்டு தனிமையாய் வாழும்போது....
No comments:
Post a Comment